#T20WC2022 #SAvsBAN #BANvsSA 2022 T20 உலககோப்பையில் வங்கதேசத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி முதலிடத்தை பிடித்திருக்கிறது.